போன் நம்பர்கள் என்றால் என்னனு தெரிஞ்சிகோங்க!!?

போன் நம்பர்கள் என்றால் என்னனு தெரிஞ்சிகோங்க!!?

September 26, 2018 0 By admin

போன் நம்பர்கள் கண்டறியப்படும் முன் அழைப்புகளை மேற்கொள்வதற்கு போன் ஆப்பரேட்டருக்கு முதலில் அழைப்பு இணைக்கப்படும் அதன் பின் பல லைன்களை கடந்து சம்பந்தப்பட்டவருக்கு பேச முடியும். ஆரம்பத்தில் இது பின்பற்றப்பட்டாலும் இதன் பின் ஆப்பரேட்டர்கள் இல்லாமல் நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ள நம்பர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஏரியா கோடு:

முதல் ஏரியா கோடு நியு ஜெர்ஸியில் 1951 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, அது 201.

FANCY NUMBER MOST EXPENSIVE: 

666-6666 கத்தாரில் 207 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது, இதற்கு முன் சீனாவில் 888-8888 என்ற எண் சுமார் 280,000 டாலர்களுக்கு விற்கப்பட்டது குறிப்பிடப்பட்டது.

ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக்
888-8888  இந்த வரிசை எண்களை ராசியாக கருதபவர், இதனால் இவர் உலகின் இரண்டாவது விலை உயர்ந்த போன் நம்பரை வாங்கனார், இதில் பல பொய்யான அழைப்புகளை தினமும் சந்தித்தார்.

பல நாடுகளும் பல்வேறு அவசர எண்களை பயன்படுத்தி வருகின்றது. அமெரிக்காவில் 911 அவசர எண்னாக பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு முன் ஒற்றை எண் மட்டுமே அவசர எண்னாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

திரைப்படங்களில் உபயோகத்தில் இல்லாத போன் நம்பர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு படங்களில் அனேக போன் நம்பர்கள் 555 என்று ஆரம்பிப்பதை போன்று காட்டப்படுகின்றன.

படங்களில் பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்கள் அனைத்தும் டம்மியாக உருவாக்கப்படுபவை தான்.

படங்களை போன்று பாடல்களில் பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்களும் அனேகமாக டம்மியாக தான் இருக்கும், ஆனால் க்ளென் மில்லரின் பென்சில்வேனியாவில் பயன்படுத்தப்பட்ட 6-5000 உண்மையில் உபயோகத்தில் இன்றும் இருக்கின்றது. 

Thanks:Oneindia